முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்பு மகனை இழந்து துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத்…

0

அன்பு மகனை இழந்து துயருற்றுள்ள பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.(3/3)

தமிழ்நாடு அரசு, போலந்து நாட்டிலிருந்து தம்பி சதிஷ்குமாரின் உடலை
உடனடியாக தாயகம் கொண்டுவந்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும், அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உரிய விசாரணை நடத்தவும் இந்தியத் தூதரகத்தின் வழியே போலந்து அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Exit mobile version