முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்பிற்கினிய தம்பி மணிகண்டன் இயக்கத்தில், தம்பி விஜய் சேதுபதி நடித்துள்ள…

11

அன்பிற்கினிய தம்பி மணிகண்டன் இயக்கத்தில், தம்பி விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தினை முன் திரையிடலில் பார்த்து ரசித்தேன் என்று சொல்வதைவிட வியந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்குப் படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது.

https://bit.ly/3oLZrMr

கடைசி மரமும் வெட்டப்பட்டுவிட்டால், கடைசி மீனும் பிடிக்கப்பட்டுவிட்டால், கடைசி சொட்டுநீரும் தீர்ந்துபோய்விட்டால் எப்படி நாம் வாழவே முடியாதோ அப்படித்தான் கடைசி விவசாயியும் கொல்லப்பட்டுவிட்டால் நாம் உயிர்வாழ முடியாது. #கடைசி_விவசாயி வெறும் படமல்ல நம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய பாடம்.

Exit mobile version