முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கடைசி மரமும் வெட்டப்பட்டுவிட்டால், கடைசி மீனும் பிடிக்கப்பட்டுவிட்டால், கடைசி சொட்டுநீரும்…

0

கடைசி மரமும் வெட்டப்பட்டுவிட்டால், கடைசி மீனும் பிடிக்கப்பட்டுவிட்டால், கடைசி சொட்டுநீரும் தீர்ந்துபோய்விட்டால் எப்படி நாம் வாழவே முடியாதோ அப்படித்தான் கடைசி விவசாயியும் கொல்லப்பட்டுவிட்டால் நாம் உயிர்வாழ முடியாது. #கடைசி_விவசாயி வெறும் படமல்ல நம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய பாடம்.

Exit mobile version