முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ்மகள்…

0

சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ்மகள் அன்பிற்குரிய தங்கை @SubaUmathevan அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.

தங்கைக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

https://bit.ly/3LchEfC

Exit mobile version