முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மீரட்டில் தேர்தல் பரப்புரை முடித்துவிட்டு, டெல்லி திரும்பும் வழியில் @aimim_national…

0

மீரட்டில் தேர்தல் பரப்புரை முடித்துவிட்டு, டெல்லி திரும்பும் வழியில் @aimim_national தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய சகோதரர் @asadowaisi அவர்களின் பரப்புரை வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

Exit mobile version