முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழர்களின் பாரம்பரிய உணவான கள் மீதுள்ள தடையை உடனடியாக நீக்க…

1

தமிழர்களின் பாரம்பரிய உணவான கள் மீதுள்ள தடையை உடனடியாக நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு கள் இயக்கத்தின் சார்பில், நாளை முதல் நடைபெறவிருக்கும், கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் முழு ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

https://bit.ly/3KprASP

Exit mobile version