20 ஆண்டுகளுக்கும் மேலாகக் சிறையில் வாடும் இஸ்லாமிய உறவுகளின் விடுதலை மற்றும் 30 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் வாடும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி, இன்று 12-12-2021 சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் https://bit.ly/31SpJ7a






