முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழர்களின் அறம்சார்ந்த வாழ்வியலை திரைமொழியில் காட்சிப்படுத்தி, கலைவடிவத்தில் ஆவணப்படுத்தும் பெரும்பணியைச்…

10

தமிழர்களின் அறம்சார்ந்த வாழ்வியலை திரைமொழியில் காட்சிப்படுத்தி, கலைவடிவத்தில் ஆவணப்படுத்தும் பெரும்பணியைச் செய்யும் ஆகச்சிறந்த படைப்பாளி, மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதிகொண்ட மகத்தான திரைக்கலைஞன் அன்புஇளவல் @directorcheran அவர்களுக்கு உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்

Exit mobile version