முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், வேட்டமங்கலத்தைச் சேர்ந்த இளங்கோவன் அவர்களது…

1

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், வேட்டமங்கலத்தைச் சேர்ந்த இளங்கோவன் அவர்களது மகன், தம்பி பிரபாகரன் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து மனம் துடித்துப் போனேன்.

இப்படுகொலை குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்!

https://bit.ly/3vbT1Ir

Exit mobile version