திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

37

திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள ஊருடையார் குடியிருப்பு பகுதியில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ச்சியாக  36 வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது.
செய்தி தொடர்பாளர் 8428900803.

 

Exit mobile version