முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னை, கே.கே.நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல்…

1

சென்னை, கே.கே.நகரிலுள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் இராஜகோபாலன் என்பவர் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக எழுந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது.

(1/3)

மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து நெறிப்படுத்த வேண்டிய ஆசிரியரே இழிவாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் நடந்து கொண்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பாலியல்தொல்லை கொடுத்த ஆசிரியர் மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
(3/3)

அறிவை வளர்க்கும் கல்வியும், உயிரைக் காக்கும் மருத்துவமும் வணிகப் பண்டமாக மாறிப்போன குற்றச்சமூகத்தில் நடந்தேறும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையே வெட்கித் தலைகுனியச் செய்கிறது.

(2/3)

Exit mobile version