கும்பகோணம் சுருதி மருத்துவமனை நிறுவனரும், ஆகச்சிறந்த தமிழ் உணர்வாளருமான மக்கள் மருத்துவர் அன்புத்தம்பி சித்தார்த்தன் அவர்கள் கொடும் கொரோனா நோய்த்தொற்றால் மறைவுற்றார் என்ற துயரச்செய்தியறிந்து மிகவும் துடித்துப்போனேன். ஈடுசெய்ய முடியாத இப்பேரிழப்பு மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது.

குடந்தை மக்கள் மருத்துவர் அருமைத் தம்பி சித்தார்த்தன் அவர்களை இழந்து வாடுகிற அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.
அருமை இளவல் மருத்துவர் சித்தார்த்தன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)