முகப்பு கட்சி செய்திகள்

முதுகுளத்தூர் தொகுதி கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வு

53

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்,
முதுகுளத்தூர் தொகுதி,
கமுதி ஒன்றியம்,
நாம் தமிழர் கட்சி,சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சின்ன மணக்குளம் முதல் மாமரம் கிராமம் வரையிலான சாலையில் உள்ள கருவேலமரங்களை அகற்றும் பணியை கமுதி ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை நிர்வாகி செல்வம் அவர்கள் மேற்க்கொண்டார்..
முன்னெடுத்தவர்கள்

முதுகுளத்தூர் செய்தி தொடர்பாளர்
க. வெங்கடேஷ்
9003444005

 

Exit mobile version