முகப்பு கட்சி செய்திகள்

கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

111
15.03.2023 புதன் கிழமை
மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் கோவை மண்டல பொறுப்பாளர் அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.
Exit mobile version