முகப்பு கட்சி செய்திகள்

நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

36

களக்காடு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)

26-05-2021 அன்று களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட மேலகாடுவெட்டி ஊரில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

9003992624

 

Exit mobile version