முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் அரசில் மீனவர்களுக்கு தனித் தொகுதிகள் உருவாக்கப்படும்! மீனவர்களை…

15

நாம் தமிழர் அரசில் மீனவர்களுக்கு தனித் தொகுதிகள் உருவாக்கப்படும்! மீனவர்களை கடற்சார் பட்டியிலனத்தவராக சேர்த்து அவர்களுக்கான உரிமைகள் பெற்றுத் தரப்படும். மீனவர்களின் பாதுகாப்புக்கென நெய்தல் படை உருவாக்கப்படுவதோடு, தனி வைப்பகமும் தொடங்கப்பட்டு நிதி உதவிகள் செய்யப்படும்! #மீனவர்நலன்

Exit mobile version