நாம் தமிழர் ஆட்சியில் முதலமைச்சர் முதல் அரசு ஊழியர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பது கட்டாயம்!
10,000 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையம், 20 கி.மீ.க்குள் சிறப்பு மருத்துவமனை, திருநங்கைகளுக்கான மருத்துவமனை, மனவள மருத்துவமனைகள் ஆகியவை உருவாக்கப்படும்! #மருத்துவம்











