உலக உயிர்களின் மிக முக்கிய உயிராகாரமான குடிநீரை விற்பனை பண்டமாக்கியது உலக உயிர்களுக்குச் செய்யும் துரோகம்! நாம் தமிழர் ஆட்சியில் அடிப்படைத் தேவையான குடிநீரை காசுக்கு விற்கும் முறை ஒழிக்கப்பட்டு அனைவருக்கும் தூய குடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும்! #தூயகுடிநீர்இலவசம்


