வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (#மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து 01.02-2025 அன்று
வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற மாபெரும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது.!
#ErodeEastByElection #Erodeeast4NTK #Seeman #VoteForMike






