முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

“நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு” என எங்களுக்குப் போதித்த…

10

"நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு" என எங்களுக்குப் போதித்த இயற்கை வேளாண் பேரறிஞர் பெரிய தகப்பன் அப்பா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளில் எளிய மக்களின் மாற்று அரசியல் புரட்சிக்கான எனது வாக்கினைப் பெருமிதத்தோடு பதிவு செய்தேன்! #நாம்தமிழர்
#என்வாக்குவிற்பனைக்கல்ல
#மாற்றுஅரசியல்புரட்சி

Exit mobile version