முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் அரசில் கால்நடைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு, பாரம்பரிய ஆடு…

13

நாம் தமிழர் அரசில் கால்நடைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு, பாரம்பரிய ஆடு மாடுகள் வளர்க்கப்படும்! பண்ணைகளின் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, அவற்றில் படிப்புக்கேற்ற வேலையோடு படிக்காதோருக்கும் வேலையென லட்சக்கணக்கான அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்!
#அனைவருக்கும்அரசுவேலை

Exit mobile version