முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய…

1

தமிழ்த்திரையுலகின் தவிர்க்க இயலா இயக்குநராகவும், தனித்துவம் மிக்க ஒளிப்பதிவாளராகவும் விளங்கிய அன்புச்சகோதரர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஆகச்சிறந்த ஒளிப்பதிவாளராகவும், பத்திரிகையாளராகவும், படைப்பாளியாகவும் திகழ்ந்த சகோதரர் கே.வி.ஆனந்த் அவர்களது திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும். அவர் நம்மைவிட்டு மறைந்தாலும் அவரது படைப்புகள் மூலம் காலங்கடந்து வாழ்ந்துகொண்டு தானிருப்பார்!
(2/2)

Exit mobile version