முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மனித மனத்தில் நல்ல, துணிவு மிக்க, உயர்ந்த சிந்தனைகளையே பயிரிடுங்கள்;…

0

மனித மனத்தில் நல்ல, துணிவு மிக்க, உயர்ந்த சிந்தனைகளையே பயிரிடுங்கள்; அவற்றுக்கேற்ப வெற்றிக்கனிகள் கிடைக்கும்!
– வால்டேக்

ஆற்றல் படைத்தவர்களுக்கே இவ்வுலகம் உரிமை; தொடர்ந்து செயல்பட்டால், நீங்கள் விரும்பியதை, விரும்பியபடி, நேர்வழியிலேயே பெற வழி பிறக்கும்; அதற்கான ஆற்றலை, தொடர்ந்து செயல்படுவதன் மூலமே ஒவ்வொருவரும் பெறமுடியும்!
– எமர்சன்

நன்றி விசுவாசத்துடன் இருங்கள், செயல்படுங்கள்; வெற்றி உங்களைத் தேடி வரும்
– ஆபிரகாம் லிங்கன்

கடமையைச் செய்து, மௌனமாய் இருப்பதே அவதூறுக்கு சரியான பதில்!
– ஜார்ஜ் வாஷிங்டன்

தனது ஆற்றல் எது என்பதை நன்றாக உணர்ந்து, நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்படும் ஒருவன், தன்னுடைய துன்பங்களை அகற்றிவிட்டு இன்பத்தை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறான்!
– தாமஸ் கார்லர்

Exit mobile version