காங்கிரஸ், பாஜக என கட்சிகள்தான் இரண்டு; ஆனால் கொள்கைகள் ஒன்றே!
பண மதிப்பிழப்பைத் தவிர்த்து சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.ஐ.ஏ, ஜி.எஸ்.டி, நீட் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ்; அவற்றைச் செயல்படுத்தியது பாஜக!
காங்கிரஸ் ஓர் கதர் அணிந்த பாஜக! பாஜக ஓர் காவி அணிந்த காங்கிரஸ்!

