முகப்பு தலைமைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிசிவந்தியம் தொகுதி சீமான் பரப்புரை

479

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கள்ளக்குறிச்சி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வி, சங்கராபுரம் தொகுதி வேட்பாளர் ரஜியாமா,
ரிசிவந்தியம் தொகுதி வேட்பாளர் சுரேஷ்மணிவண்ணன் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று பிற்பகல் பரப்புரை மேற்கொண்டார்

#TNElections2021 #வெல்லப்போறான்விவசாயி

 

13-03-2021 சின்னசேலம் (சங்கராபுரம் தொகுதி) தேர்தல் பரப்புரை #SeemanElectionCampaign

Exit mobile version