தலைமைச் செய்திகள்குன்னம்சட்டமன்றத்தேர்தல் 2021பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 28, 2021 503 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற குன்னம் தொகுதி வேட்பாளர் அருள் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி