பெரம்பலூர்தலைமைச் செய்திகள்சட்டமன்றத்தேர்தல் 2021பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 28, 2021 413 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற #பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் மு_மகேஸ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி