தாராபுரம்தலைமைச் செய்திகள்காங்கேயம்சட்டமன்றத்தேர்தல் 2021 காங்கேயம், தாராபுரம் செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 27, 2021 511 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற காங்கேயம் தொகுதி வேட்பாளர் சிவானந்தம், தாராபுரம் தொகுதி வேட்பாளர் ரஞ்சிதா ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.