தலைமைச் செய்திகள்கடலூர்சட்டமன்றத்தேர்தல் 2021கடலூர் மாவட்டம் கடலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 17, 2021 310 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கடலூர் தொகுதி வேட்பாளர் கடல்தீபன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 17-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார் #TNElections2021 #வெல்லப்போறான்விவசாயி