முகப்பு தலைமைச் செய்திகள்

அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

456

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர் நீலமகாலிங்கம்,  அரியலூர் தொகுதி வேட்பாளர் சுகுனாகுமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021  அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

 

27-03-2021 ஜெயங்கொண்டம் - அண்ணாசாலை அருகில்  சீமான் பரப்புரை #Seeman

Exit mobile version