முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

போற்றுதற்குரியப் பெருந்தகை ஐயா திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களது பிறந்தநாளை…

10

போற்றுதற்குரியப் பெருந்தகை ஐயா திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பதையறிந்து பெருமகிழ்ச்சியடைந்தேன். நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Exit mobile version