கட்சி செய்திகள்கலந்தாய்வுக் கூட்டங்கள்நன்னிலம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் பிப்ரவரி 10, 2021 130 நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் பூனாயிருப்பு கிளையில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் வலங்கை ஒன்றியச் செயலாளர் மு.கலையரசன் தலைமையில் சிறப்பாக நடந்து முடிந்தது