முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் தீவைக்கப்பட்டு யானை கொல்லப்பட்ட சம்பவம்…

1

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் தீவைக்கப்பட்டு யானை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. யானையைத் தீவைத்துக் கொன்றவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

http://bit.ly/2M0D6L1

#Masinakudi | #ElephantDeath

Exit mobile version