முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா…

0

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா அவர்கள் தனது இறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர். மகசேசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் என விருதுகள் பலவற்றைப் பெற்று மருத்துவத்துறையில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!

Exit mobile version