முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

டெல்லி வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்மொழி…

15

டெல்லி வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்மொழி வளர்ச்சிக்கான முன்னெடுப்பாகவும் தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விதமாகவும் தமிழ்மொழிக்கென்று தனி கலைக்கூடத்தை நிறுவ உத்தரவிட்ட @CMODelhi @ArvindKejriwal அவர்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Exit mobile version