தலைமை அறிவிப்பு: ஆலந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

220

க.எண்: 2021010013

நாள்: 19.01.2021

தலைமை அறிவிப்பு: ஆலந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் வே.இரவிகுமார் 01331809752
துணைத் தலைவர் தி.தேவராஜன் 01331563751
துணைத் தலைவர் பி.அசோக் சாமுவேல் 01331420528
செயலாளர் மா.மதியரசு 01356732394
இணைச் செயலாளர் ம.மகேஷ் 01331174046
துணைச் செயலாளர் செ.சதீஷ் 01331365060
பொருளாளர் ஏ.திருநாவுக்கரசு 15909102374
செய்தித் தொடர்பாளர் சீ.அசோக் 01331242392

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆலந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version