நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மீனவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!





