முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ மாநகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப்…

0

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ மாநகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில் தூத்துக்குடியைச் சேர்ந்த அன்புத்தம்பி ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது மிகுந்த மனமகிழ்வைத் தருகிறது.

அன்புத்தம்பி ராஜா முத்துப்பாண்டி மேலும் பல பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சாதனை படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!

Exit mobile version