தமிழக முதலமைச்சர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன்.
@CMOTamilNadu @EPSTamilNadu


