முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019060084

347

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | க.எண்: 2019060084 | நாம் தமிழர் கட்சி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியைச் சேர்ந்த இரா.சுடலை ராசன் (32488403900), கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். இனி அவர் செயற்பாடுகளுக்கு கட்சி பொறுப்பு ஏற்காது.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version