விழுப்புரம் மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி உணவு வழங்கும் நிகழ்வு

23.07.2022 அன்று நாம்தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையம் முருகர் கோவிலில் 300 பேருக்கு உணவு  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் ப.பாலமுருகன் மற்றும் வீரத்தமிழர்...

விழுப்புரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் – வீரத்தமிழர் முன்னணி

விழுப்புரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது 10.07.2022 அன்று இதில்  வீரத்தமிழர் முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் ப.பாலமுருகன் அவர்கள் முன்னிலையில் பெண்கள் பலர் தங்களை வீரத்தமிழர் முன்னணியில் இணைத்துக்கொண்டனர் புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்..

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு.கூட்டம்‌

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கலந்தாய் கூட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது கலந்தாய்வில் மண்டல செயலாளர் மருத்துவர் விக்ரம் அவர்கள் தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார் கலந்தாய்வில்...

செஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு

நாள் 8.7.2022 அன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் செஞ்சி நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளித்ததின் அடிப்படையில் செஞ்சி தெற்கு ஒன்றியம் #தேவதானம்பேட்டை ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய ஊராட்சி,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.! செய்தி...

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நகராட்சி 11வது சிறகம் வண்டிமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் தங்களை நாம்தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர் ...

செஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு

நாள் 6.7.2022 அன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் செஞ்சி நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளித்ததின் அடிப்படையில் செஞ்சி தெற்கு ஒன்றியம் #பழவலம் ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய ஊராட்சி,பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். செய்தி குறிப்பு; தே.அருண் 8867352012 தகவல் பிரிவு.  

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நகராட்சி 11வது சிறகம் வண்டிமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது தொகுதிபொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .ஏராளமானோர் தங்களை நாம்தமிழர் கட்சி உறுப்பினராக...

விக்கிரவாண்டி தொகுதி ஒன்றிய கலந்தாய்வு

03-07-2022 அன்று விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  "விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் விக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம்" ஆகிய இரு கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் கலந்தாய்வு...

விழுப்புரம் தொகுதி – மணல் குவாரி அமைக்க எதிர்த்து மனு

விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலமையில் நடைபெற்றது.அதில் நாம்தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை...

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா

நாம் தமிழர் கட்சி விக்கிரவாண்டி தொகுதி 12/06/2022 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான தலைமை அலுவலகம் முண்டியம்பாக்கம் வழுதாவூர் இணைப்பு சாலை எஸ் எஸ் வளாகம் என்ற இடத்தில் சிறப்பாக அலுவலகம் திறக்கப்பட்டது. அதில் மண்டலம் மருத்துவர் அய்யா விக்ரம்...