முகப்பு கட்சி செய்திகள்

விழுப்புரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் – வீரத்தமிழர் முன்னணி

170

விழுப்புரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது 10.07.2022 அன்று இதில்  வீரத்தமிழர் முன்னணி தெற்கு மாவட்ட செயலாளர் ப.பாலமுருகன் அவர்கள்
முன்னிலையில் பெண்கள் பலர் தங்களை வீரத்தமிழர் முன்னணியில் இணைத்துக்கொண்டனர் புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்..

Exit mobile version