முகப்பு கட்சி செய்திகள்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

92

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நகராட்சி 11வது சிறகம் வண்டிமேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது தொகுதிபொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .ஏராளமானோர் தங்களை நாம்தமிழர் கட்சி உறுப்பினராக இணைத்துக்கொண்டனர்

தகவல்- தொகுதி பொருளாளர் க.பெருமாள் 9345058088

 

Exit mobile version