திருவள்ளூர்

Thiruvallur

திருவள்ளூர் தொகுதி தமிழர் எழுச்சி திருநாள் குறித்த கலந்தாய்வு.

நாள் : 14/11/2021 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் எதிர்வரும் 26/11/2021 செங்குன்றத்தில் நடைபெறவுள்ள தமிழர் எழுச்சி திருநாளுக்கு பங்களிப்பும், பங்கேற்பும் குறித்த கலந்தாய்வு மற்றும் 8, 9, 10 மாதங்களுக்கான கணக்கு முடிப்பு...

திருவள்ளூர் தொகுதி தியாகத்தீபம் திலீபன் அவர்களுக்கு மலர்வணக்கம், வீரவணக்க நிகழ்வு.

நாள் : 26-09-2021 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று மாலை நாம் தமிழர் கட்சித் திருவள்ளூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தியாகத்தீபம் திலீபன் நினைவைப்...

திருவள்ளூர் தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு மலர்வணக்கம், வீர வணக்க நிகழ்வு.

நாள் : 18-09-2021 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி  நாம் தமிழர் கட்சித் திருவள்ளூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தாத்தா...

திருவள்ளூர் தொகுதி கிளை பதாகை திறப்பு விழா

நாள் : 05-09-2021 இடம் : இராமலிங்கபுரம் கிராமம் திருவள்ளூர் தொகுதி, திருவாலங்காடு கிழக்கு ஒன்றியம் வேணுகோபலபுரம் ஊராட்சி இராமலிங்கபுரம் கிராமப் பகுதியில் கிளை பதாகை திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் : தாஸ், சுரேஷ்,...

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா நாள் : 05-09-2021 இடம் : மேல்நல்லாத்தூர் ஊராட்சி திருவள்ளூர் தொகுதி, கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் : குமார், அகஸ்டின், ஜெகனாத், விக்னேஷ், சுதிக்குமார் இந்நிகழ்வில் மாவட்ட,...

திருவள்ளூர் தொகுதி புகழ் மற்றும் வீரவணக்க நிகழ்வு

நாள் : 01.09.2021 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் திருவள்ளூர் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப் போராளி ஐயா பொன்பரப்பி தமிழரசன் மற்றும் கல்வியுரிமைப் போராளி தங்கை...

திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நாள் : 15.08.2021 இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம் திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கலந்தாய்வில் ஒன்றிய பொருப்பளர்கள் மறு சீரமைப்பு மற்றும் கிளை கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட...

திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா

நாள் : 08.08.2021 இடம் : கீழ்நல்லாத்தூர் ஊராட்சி ஏரிக்கரை திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் கிழக்கு ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி...

திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா

நாள் : 01.08.2021 இடம் : ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரை திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் தெற்கு ஒன்றியம் ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி...

திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா

நாள் : 01.08.2021 இடம் : ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரை திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் தெற்கு ஒன்றியம் ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி...
Exit mobile version