தலைமை அறிவிப்பு – திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023080374 நாள்: 10.08.2023 அறிவிப்பு: திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் ஆ.மாரிமுத்து 13193692276 துணைத் தலைவர் மு.அருள் 20463022682 துணைத் தலைவர் செ.அங்கு பிரபாகரன் 10862970168 செயலாளர் வா.இலெட்சுமணன் 20508647344 இணைச் செயலாளர் ஆ.சிவரஞ்சித்குமார் 18190989523 துணைச் செயலாளர் சு.சக்திவேல் பாண்டியன் 14271898846 பொருளாளர் ச.விஜய் கார்த்திக் 10646078656 செய்தித் தொடர்பாளர் இரா.சுதர்சன் 11888843811 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

மேலூர் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் திருவாதவூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இந்த நிகழ்வில் புதிய உறவுகள் ஆர்வமுடன் இணைந்து கொண்டனர்

சோழவந்தான் தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

(15/10/2023) சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 28 நபர்கள் நமது கட்சியில் புதிய உறவுகளாக இணைந்துள்ளனர்.

மதுரை கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி ஆண்டாள் கொட்டார ஊராட்சியில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 58 உறவுகள் நமது நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்

மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாமில் 23 உறவுகள் நமது நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் மற்றும் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடந்தது அதில்...

மதுரை நடுவண் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மதுரை நடுவண் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் இனிதே நடைபெற்றது. 

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் சாத்தங்குடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது

திருப்பரங்குன்றம் தொகுதி – கப்பலோட்டிய  தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய  தமிழன் நமது பெரும்பாட்டான்  வ.உ.சிதம்பரனார் அவர்களின்  152_வது  பிறந்த  நாளில் திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதி சார்பில் அவனியாபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...

மேலூர் தொகுதி போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரை

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மேலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் மாணவர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கு துண்டு அறிக்கை வழங்கும் செய்யும்...

மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை நடுவண் தொகுதி 59வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..