மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

101

மதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாமில் 23 உறவுகள் நமது நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் மற்றும் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடந்தது அதில் 22 உறவுகள் நமது கட்சியில் இணைந்துள்ளனர்.மொத்தம் 45