முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

686

க.எண்: 2023080374

நாள்: 10.08.2023

அறிவிப்பு:

திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஆ.மாரிமுத்து 13193692276
துணைத் தலைவர் மு.அருள் 20463022682
துணைத் தலைவர் செ.அங்கு பிரபாகரன் 10862970168
செயலாளர் வா.இலெட்சுமணன் 20508647344
இணைச் செயலாளர் ஆ.சிவரஞ்சித்குமார் 18190989523
துணைச் செயலாளர் சு.சக்திவேல் பாண்டியன் 14271898846
பொருளாளர் ச.விஜய் கார்த்திக் 10646078656
செய்தித் தொடர்பாளர் இரா.சுதர்சன் 11888843811

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version