கோயம்புத்தூர் மாவட்டம்

தைப்பூசத் திருவிழா-வேல்வழிபாடு- கவுண்டம்பாளையம் சட்டமன்றத்தொகுதி

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 26.2.2020,  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வேல்வழிபாடு நடைபெற்றது.

தீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்றுச்சூழல் பாசறை

18.02.2020 அன்று, நீலமலை மாவட்டம், கூடலூர் முதுமலை வன சரணாலய பகுதிகளில் (தெப்பக்காடு முதல் தொரப்பள்ளி வரை சுமார் 12 கிலோ மீட்டர்) அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும்...

தைப்பூச திருவிழா-வெள் வழிபாடு- நடைபயணம்-கோவை மற்றும் நீலமலை

கோவை மற்றும் நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதியில் பறம்பினால் செய்யப்பட்ட வேல்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டு பழனிமலை முருகன் கோயிலுக்கு நடைபயணம் நடத்தப்பட்டு வழிபாடு...

கலந்தாய்வு கூட்டம்-கிணத்துக்கடவு  தொகுதி

கிணத்துக்கடவு  தொகுதி மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மதுக்கரையில்  3.2.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு

(02-02-2020) கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  கருமத்தம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது

கிராமசபை கூட்டம்- சூலூர் தொகுதி

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கலங்கல் ஊராட்சி கிராமசபை கூட்டம் 26-1-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டது பொதுமக்களின் பிரச்சனைகள் 5&8 வகுப்பு பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சூலூர் தொகுதி

12-1-2020 அன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  சூலூர் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அன்றே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
Exit mobile version