முகப்பு கட்சி செய்திகள்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-கவுண்டபாளையம்

100

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.4.2020 முதல் தொடர்ந்து நேரு நகர் மாநகராட்சி பகுதியில் ஆர்.ஜி புதூர்  மாநகராட்சி பகுதியில் சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்தில் இருக்கும் கோட்டைபாளையம் கிராமத்தில் சரவணம்பட்டி   மாநகராட்சி பகுதியில் விநாயகபுரம் மாநகராட்சி பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் என்.ஜி.ஜி.ஓ காலனி மற்றும் துடியலூர் மாநகராட்சி பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது சர்க்கார்சாமகுளம் ஒன்றிய கீரணத்தம் பகுதியில் சர்க்கார்சாமகுளம் ஒன்றிய கைகோளப்பாளையம் பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

Exit mobile version