கட்சி செய்திகள்சூலூர்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் நிவாரண பொருள் வழங்கிய சூலூர் தொகுதி மே 15, 2020 74 சூலூர் தொகுதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் உணவு பொருட்கள் இல்லை என்று வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து சூலூர் நாம் தமிழர் உறவுகள் 17.4.2020 அன்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்